Wednesday, February 16, 2011

நீ - காதல் vs காலம்

காதல் உணர்த்தியது நீ
அழகிய பெண் என்று
காலம் உணர்த்தியது  நீ
அழவைக்கும் பெண் என்று ......