பிறந்து விட்டோம் என்பதற்கு அல்ல பிறந்தநாள்
வாழ்கிறோம் என்பதற்காக பிறந்தநாள்
வாழ்வோமா என்ற சந்தேகத்தில் அல்ல கொண்டாட்டம்
வாழ்வோம் என்ற நம்பிக்கையில் கொண்டாட்டம்
எதற்க்காக பிறந்தோம் என்று எண்ணுவது இல்லை சிந்தனை
எதை நோக்கி வாழ்வோம் என்பது தான் சிந்தனை
உன் வாழ்க்கை பயணம் சுகமாக வெற்றி அடைய
இந்த நட்பின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........
No comments:
Post a Comment