நீ இருப்பது நிஜம் என்று நினைத்தேன் என் கனவில்
நீ என்னை காண காத்திருந்தேன் இருளில்
உன் நேசம் எனக்கென மிதந்தேன் காற்றில்
உன் வசம் நான் என்றிருந்தேன் இந்த பயணத்தில்
ஆனால்........
நான் இருப்பது கனவில் என்றறிந்தேன் உன் நிஜத்தில்
நான் காத்திருப்பது இருளில் என உணர்ந்தேன் உன்னை காணுகையில்
என் நேசம் தொலைத்தேன் இந்த காற்றில்
என் வசம் நீ இல்லை இந்த பயணத்தில்
விழித்தேன் விழித்தேன் காதலில் விழித்தேன்
காதல் மட்டுமே என்னுடன் அவள் இல்லை என்னிடம் என்று.......
உன்னிடம் இன்னும் எதிர்பார்கிறேன் நண்பா.தொடர்க பயணம்.
ReplyDelete